Thursday, June 9, 2022

புத்தாண்டு

அல்ஸியேழ்ஸ், பார்க்கின்ஸன்

வியாதிகளால் முழுமூச்சில் வதைப்பட்டு

ஊசிமுனையில் உயிரும் உடம்பும்

தத்தளிக்கும் இக்கணங்களில்

ப்ராய்டின் ரொமாண்டிக் பாவனைகள்-

கற்பனைகளை ரகசியமாக படரவிட்டு

சாவதுவரை காலூன்றி வாழ

எத்தனிக்கும் அந்தரங்கம்……

நீல பத்மநாபன் 1—1--2022

 

 

No comments: