Wednesday, June 8, 2022

முது மொழி

 சொன்னால் செய்கிறவர்கள் உண்டு..

சொன்னாலும், செய்யாதவர்களும் உண்டு..

சொல்லாமல் அறிந்து செய்கிறவர்கள் உண்டா…?

தேடித்தேடி இளைத்தான், களைத்தான்

ஓர் வயோதிகன்…….., முதிய குடிமகன்…..

நீல பத்மநாபன் 12/12/2021

 

No comments: