“வாசித்தாலும் வளர்வாய்
வாசிக்காவிடிலும் வளர்வாய்
வாசித்தால் விளைவாய்
வாசிக்காவிடில் வளைவாய் “
மலையாள
குறுங்கவிஞர் குஞ்ஞுண்ணி
பயந்தாலும் சாவாய்
பயப்படாவிடிலும்
சாவாய்
பயந்து செத்தால்
காத்துநிற்கும் பந்து மித்திர சத்துருக்களுக்கு
தொல்லை
பயப்படாமல் செத்தால்
வாழ்கிறவர்க்கும் ஆத்மாவுக்கும்
சாந்தி
நீல பத்மநாபன்
No comments:
Post a Comment