Saturday, July 6, 2019

மண ஆண்டு

மண ஆண்டு

அம்மா அப்பா, தம்பி தங்கைகளுடன்
முதல் இருபத்தி ஐந்து ஆண்டுகள்....
பின் மனைவி மக்களுடன்
அடுத்த ஐம்பத்தி ஆறு ஆண்டுகள்...
இன்னும் தொடரவா விதித்திருக்கிறாய்
சர்வேசா...
3—7--2019